×

அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை அடுத்த 36 மணி நேரத்தில் தொடங்க வாய்ப்பு!

அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை அடுத்த 36 மணி நேரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடல், நிகோபர் தீவுகளில் 36 மணி நேரத்தில் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.

 

The post அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை அடுத்த 36 மணி நேரத்தில் தொடங்க வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Andaman region ,southern Andaman Sea ,southeastern Bangladesh ,Nicobar Islands ,Dinakaran ,
× RELATED நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!