×

மக்களவை தேர்தலில் நாளை 5-ம் கட்ட வாக்குப்பதிவு!

டெல்லி: மக்களவை தேர்தலில் நாளை 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

 

The post மக்களவை தேர்தலில் நாளை 5-ம் கட்ட வாக்குப்பதிவு! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Delhi ,Lok Sabha elections ,Rahul Gandhi ,Rajnath Singh ,Dinakaran ,
× RELATED 6வது கட்ட மக்களவை தேர்தல்; 58...