×

மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து!

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிகாரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுகட்டணமும் திருப்பி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

The post மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து! appeared first on Dinakaran.

Tags : Metuppalayam ,Ooty Mountain Train ,Metuppalayam- ,Ooty Mountain train service ,Nilgiri district ,Southern Railway ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே...