×

கொங்கணேஸ்வர சுவாமி கோயிலில் வைகாசி விசாக பெருவிழா

தஞ்சாவூர், மே19:தஞ்சாவூர் மேலவீதி கொங்கணேஸ்வர சுவாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு பூத வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். கொங்கண சித்தர் வழிப்பட்ட இத்தலத்தில் ஆண்டு தோறும் வைகாசி விசாகப் பெருவிழா மிகவும் வெகுவிமரிசையாக நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post கொங்கணேஸ்வர சுவாமி கோயிலில் வைகாசி விசாக பெருவிழா appeared first on Dinakaran.

Tags : Vaikasi Visakha Festival ,Konganeswara Swamy Temple ,Thanjavur ,Melaveedi Konganeswara Swamy Temple ,Swami ,Buddha Vahanam ,Vaikasi ,Kongana Siddhar ,
× RELATED வைகாசி விசாக திருவிழா கரந்தை கருணா...