×

ஒட்டன்சத்திரத்தில் திமுக உறுப்பினர் அட்டை வழங்கல்

ஒட்டன்சத்திரம், மே 19: ஒட்டன்சத்திரம் தெற்கு ஒன்றியம் சார்பில் திமுக உறுப்பினர்களுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனையின் பேரில் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன், அவை தலைவர் செல்வராஜ், ஒன்றிய துணை செயலாளர்கள் முருகானந்தம், சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி சத்தியன், ஒன்றிய குழு உறுப்பினர் சண்முகம், இளைஞர் அணி அமைப்பாளர் அசோக் வேலுச்சாமி மற்றும் தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

The post ஒட்டன்சத்திரத்தில் திமுக உறுப்பினர் அட்டை வழங்கல் appeared first on Dinakaran.

Tags : DMK ,Ottanchatra ,Ottanchatram ,Ottanchatram South Union ,Minister ,A. Chakrapani ,District Deputy Secretary ,Rajamani ,Southern Union ,Dharmarajan ,Otanchatra ,Dinakaran ,
× RELATED திமுக இளைஞர் அணிக்கு மாவட்ட வாரியாக...