×

ஐஏஎஸ் அதிகாரி போல நடித்து பணம் பறித்த ஐ.டி. ஊழியர் கைது!

ஈரோடு: கல்வி நிறுவன அதிபர் இளங்கோ என்பவரிடம், ஐஏஎஸ் அதிகாரி போல நடித்து ரூ.27 லட்சம் பறித்த IT ஊழியர் ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இளங்கோவின் சொத்து வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் சாதகமாக்கித் தருவதாக கூறி ரூ.27 லட்சம் வாங்கி ஏமாற்றியுள்ளார் ஆனந்த். சந்தேகமடைந்த இளங்கோ, குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

The post ஐஏஎஸ் அதிகாரி போல நடித்து பணம் பறித்த ஐ.டி. ஊழியர் கைது! appeared first on Dinakaran.

Tags : IAS ,Anand ,Ilango ,Supreme Court ,I.A.S. ,Dinakaran ,
× RELATED பிரதமர் ஆபீஸ் ஐஏஎஸ் அதிகாரி என கூறி...