×

பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவு?

தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே சிற்றருவி, செண்பகாதேவி அருவி, புலி அருவி ஆகியவை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது

The post பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவு? appeared first on Dinakaran.

Tags : Old Court ,Main Court ,Indaruvi ,Forest Department ,Old Courtalam ,Main Courtalam ,Tenkasi District Administration ,Chirataruvi ,Chenbagadevi waterfall ,Puli waterfall ,Dinakaran ,
× RELATED கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில் சமரச...