×

கனமழை எச்சரிக்கை; நாளை மறுநாள் வரை உதகை மலை ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே!

சென்னை: கனமழை எச்சரிக்கையை அடுத்து நாளை மறுநாள் வரை உதகை மலை ரயில் சேவை ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேட்டுப்பாளையம் – குன்னூர் ரயில் பாதையில் அடர்லி ரயில் நிலையம் அருகே மண், பாறைகள் சரிந்து விழுந்தது. மண், பாறைகள் சரிந்து தண்டவாளம் சேதமானதால் இன்று மலை ரயில் சேவை ரத்தான நிலையில் மே 20 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

The post கனமழை எச்சரிக்கை; நாளை மறுநாள் வரை உதகை மலை ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே! appeared first on Dinakaran.

Tags : Utagai Hill ,Southern Railway ,CHENNAI ,Mettupalayam-Coonoor ,Adderley railway station ,Dinakaran ,
× RELATED தண்டவாளத்தில் மண்சரிவு: உதகை மலை ரயில் சேவை நிறுத்தம்