×

திண்டுக்கல் மாவட்டம், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கட்டுப்பாட்டு அறை திறப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை, 20-ம் தேதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆட்சியர், வட்டாட்சியர், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை திறப்பு. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய, கண்டறியப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

The post திண்டுக்கல் மாவட்டம், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கட்டுப்பாட்டு அறை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Dindigul district ,Dindigul ,Dinakaran ,
× RELATED காதலித்து கர்ப்பமாக்கி கைவிட்ட...