×

அசாமில் கணினி பயிற்சி மைய கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

அசாம் மாநிலம் சில்சார் நகரில் உள்ள கணினி பயிற்சி மைய கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மீட்பு பணியின்போது கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து சிறுமி படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.

The post அசாமில் கணினி பயிற்சி மைய கட்டடத்தில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Assam ,Silsar city ,Dinakaran ,
× RELATED பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருக்க 2 நாள்...