×

இயந்திரக் கோளாறு – 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

திருச்சி: நடுவானில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால் 167 பயணிகளுடன் விமானம் திருச்சியில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. திருச்சியில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் மூச்சுத்திணறலுக்கு ஆளான பயணிகள் மீட்கப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

The post இயந்திரக் கோளாறு – 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Navodan ,Thiruvananthapuram ,Bangalore ,Air India ,Dinakaran ,
× RELATED வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்!