×

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு..!!

சேலம்: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டது.

The post மேட்டூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mettur thermal power station ,Salem ,Mettur thermal power ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அருகே பரிதாபம்: மரத்தில் கார் மோதியதில் மகன், பெண் அதிகாரி பலி