×

ராமநாதபுரம் அருகே தெரு நாய்கள் கடித்து 6 பேர் காயம்..!!

ராமநாதபுரம்: பாம்பன் முருகன் கோயில் பகுதியில் நாய்கள் கடித்து 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நாய்கள் கடித்ததில் 2 வயது சிறுவன் உட்பட 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ராமநாதபுரம் அருகே தெரு நாய்கள் கடித்து 6 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Bamban Murugan Temple ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’