×

ரெட் அலர்ட்: குமரிக்கு பேரிடர் மீட்பு குழு வருகை

குமரி: ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் திருவட்டாறு பகுதிக்கு பேரிடர் மீட்பு குழு வருகை தர உள்ளது. மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து 90 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழு திருவட்டாறு பகுதிக்கு வருகை தர உள்ளனர்.

 

The post ரெட் அலர்ட்: குமரிக்கு பேரிடர் மீட்பு குழு வருகை appeared first on Dinakaran.

Tags : Kumari ,Thiruvattaru ,Response Team ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் பெய்து வரும்...