×

சென்னையில் சைபர் கிரைம் போலீஸ் என மிரட்டி ரூ.13,000 பறிப்பு.!!

சென்னை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தாமோதரன் என்பவரிடம் சைபர் கிரைம் போலீஸ் எனக்கூறி ரூ. 13,000 பணம் பறிக்கப்பட்டது. லியோதுரை, சீனிவாசன், தமிழன் முகமது ரியாஸ், பிரித்விராஜ் ஆகியோரை வியாசர்பாடி போலீசார் கைது செய்தனர்.

 

The post சென்னையில் சைபர் கிரைம் போலீஸ் என மிரட்டி ரூ.13,000 பறிப்பு.!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Damodaran ,Vyasarpadi, Chennai ,Leothurai ,Srinivasan ,Mohammad Riaz ,Prithviraj ,Vyasarpadi ,
× RELATED பிரதமர் மீது நடவடிக்கை கோரி காங்கிரசார் புகார் மனு