×

மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை பிரதமர் மோடி கொச்சைப்படுத்துவதாக ஆர்.எஸ்.பாரதி கண்டனம்..!!

சென்னை: மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை பிரதமர் மோடி கொச்சைப்படுத்துவதாக ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்துக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிறப்பம்சங்களை வெளிமாநில மக்கள் பாராட்டுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

The post மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை பிரதமர் மோடி கொச்சைப்படுத்துவதாக ஆர்.எஸ்.பாரதி கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : RS Bharati ,Modi ,Chennai ,RS ,Bharati ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணிக்கையின் போது திமுக...