×

திருவள்ளூர் மாவட்டத்தில் 1998-2000 ஆண்டு படித்த மாணவர்கள் மீண்டும் சந்திப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருவூர் கிராமத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி பள்ளியில் 1998-2000 ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு மற்றும் தங்களுக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழைய மாணவர்களை பார்த்த சந்தோஷத்தில் மகிழ்ச்சி அடைந்தன.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் 1998-2000 ஆண்டு படித்த மாணவர்கள் மீண்டும் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,District Teacher Education and Training School ,Tiruvur ,Thiruvallur ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல்