×

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.96.10 கோடி ஜிஎஸ்டியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.96.10 கோடி ஜிஎஸ்டியை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்ததற்காக ரூ.96.10 கோடி ஜிஎஸ்டி விதித்து ஒன்றிய ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். குடிநீர் வழங்கல் வாரியம் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய ஜிஎஸ்டி கூடுதல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.96.10 கோடி ஜிஎஸ்டியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai Drinking Water Supply and Sewerage Board ,Chennai ,Chennai High Court ,EU GST ,Dinakaran ,
× RELATED காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை: ஐகோர்ட் கருத்து