×

சட்டவிரோத குடிநீர் இணைப்பு: கோவை ஆணையர் எச்சரிக்கை

கோவை: கோவை மாநகராட்சியில் சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் இருந்தால் துண்டிக்கப்படும் என கோவை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தகவல் தெரிவித்துள்ளார். குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில் பாரபட்சம் இருப்பதாக எழுந்த புகாரில் ஆய்வு செய்யப்படும் என்றும் ஆணையர் தெரிவித்தார்.

The post சட்டவிரோத குடிநீர் இணைப்பு: கோவை ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Goa ,KOWAI ,KOWAI COMMISSIONER ,Govai ,Municipal Commissioner ,Shivaguru Prabhakaran ,Dinakaran ,
× RELATED கோவையில் தனியார் மருத்துவமனைக்குள்...