×

கோடை விழா: கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறந்திருக்கும்

திண்டுக்கல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா மே 26 இரவு 7 மணி வரை கூடுதல் நேரம் திறந்திருக்கும். கோடை விழாவை முன்னிட்டு பிரையண்ட் பூங்கா காலை 7 முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும். வழக்கமான நாட்களில் காலை 9 – மாலை 6 மணி வரை பூங்கா திறந்திருக்கும் நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலர் கண்காட்சியை காண மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

The post கோடை விழா: கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறந்திருக்கும் appeared first on Dinakaran.

Tags : Summer Festival ,Kodaikanal Bryant Park ,Bryant Park ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்கா,...