×

போலி ஆதார்: திருப்பூரில் 3 வங்கதேச இளைஞர்கள் கைது

திருப்பூர்: நல்லூரில் போலி ஆதார் கார்டு பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கதேச இளைஞர்கள் முறைகேடாக தங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் சோதனை நடத்தினர். போலீசாரின் சோதனையில் வங்கதேச இளைஞர்கள் ரூபேஷ், நஸ்ரூல், இஸ்லாம் ஆகியோர் பிடிபட்டனர்.

The post போலி ஆதார்: திருப்பூரில் 3 வங்கதேச இளைஞர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur Tirupur ,Nallur ,Rubesh ,Nazrul ,Tirupur ,Dinakaran ,
× RELATED திருப்பூர் அருகே வாரிசு சான்றிதழ் பெற...