×

நீலகிரியில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: சுற்றுலா பயணிகள் அவதி

நீலகிரி: நீலகிரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மழை பெய்து வருகிறது. நீலகிரியில் மழை பெய்ய தொடங்கியதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதியடைந்துள்ளனர். மழை பெய்ததால் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சியை காண வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

The post நீலகிரியில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: சுற்றுலா பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Dinakaran ,
× RELATED காலநிலை மாற்றத்தால் நோய் தாக்காமல்...