×

மேற்கு வங்க ஆளுநர் மாளிகை ஊழியர்கள் மீது வழக்கு..!!

மேற்கு வங்கம்: மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகாரில் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 3 பேர் மீது கொல்கத்தா காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை அடிப்படையில் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 3 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post மேற்கு வங்க ஆளுநர் மாளிகை ஊழியர்கள் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : West Bengal Governor's House ,West Bengal ,House ,Governor ,West ,Bengal ,Kolkata ,Dinakaran ,
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் செய்வதை...