×

நாமக்கல்: கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை அருவிக்கு செல்ல தடை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொல்லிமலையில் தொடர்ந்து 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஆகாயகங்கை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஆகாயகங்கை அருவி, மாசிலா அருவி, நம்ம அருவி, புளியஞ்சோலை அருவிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post நாமக்கல்: கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை அருவிக்கு செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Akayaganga ,Kollimalai ,Agayagangai ,Agaya Ganga ,Agayaganga Falls ,Masila Falls ,Namma… ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி