×

சங்கரன்கோவிலில் மல்லிகைப்பூ விலை அதிகரிப்பு.!!

தென்காசி: சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக வரத்து குறைந்ததால் கிலோ ரூ.250க்கு விற்ற மல்லிகைப்பூ தற்போது ரூ.1,250 ஆக அதிகரித்துள்ளது. பிச்சிப்பூ கிலோ ரூ.1,000-க்கும் கனகாம்பரம் ரூ.1,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post சங்கரன்கோவிலில் மல்லிகைப்பூ விலை அதிகரிப்பு.!! appeared first on Dinakaran.

Tags : Sankarankovil ,South Kasi ,Sankarankoil ,Dinakaran ,
× RELATED கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழப்பு