×

கோடை வெயிலால் 1.77 லட்சம் யூனிட் சூரிய மின் உற்பத்தி..!!

சென்னை: சென்னையில் கோடை வெயிலால் 1.77 லட்சம் யூனிட் சூரிய மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஏப்.1ஆம் தேதி முதல் 30 வரை 1.77 லட்சம் யூனிட் சூரிய மின் உற்பத்தி செய்ததாக மின்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கோடை வெயிலால் 1.77 லட்சம் யூனிட் சூரிய மின் உற்பத்தி..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Electricity Board ,
× RELATED உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண...