×

திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு..!!

தூத்துக்குடி: விடுமுறையையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருச்செந்தூர் கோயிலில் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

The post திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thiruchendur ,Tiruchendur Murugan Temple ,Tiruchendur temple ,Sami ,Tiruchendur ,
× RELATED அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான...