×

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கிராம நிர்வாக அலுவலரை தாக்கியவர் சிறையில் அடைப்பு!!

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கிராம நிர்வாக அலுவலரை தாக்கியவரை போலீசார் சிறையில் அடைத்தனர். வாரிசுச்சான்று வழங்குவது தொடர்பான பிரச்சனையில் கந்தசாமியை தாக்கிய மாரி கைது செய்யப்பட்டார். கொலை மிரட்டல், தாக்குதல், தகாத வார்த்தைகளில் திட்டியது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கிராம நிர்வாக அலுவலரை தாக்கியவர் சிறையில் அடைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Mettur ,Salem district ,Salem ,Mari ,Kandaswamy ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் செத்து மிதக்கும்...