×

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!!

சென்னை: குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் நீண்டகாலம் வாழ வாழ்த்துகிறேன் என்று முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Vice President ,Jagdeep Dhankar ,Chennai ,M.K.Stalin ,Jagadeep Dhankar ,Chief Minister X ,
× RELATED ஜெகதீப் தன்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து