×

தூத்துக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளை!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சின்னமணி நகரில் முன்னாள் துணைவேந்தர் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மீன்வள பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சுகுமார் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். முன்னாள் துணைவேந்தர் சுகுமார் அளித்த புகாரை அடுத்து கொள்ளை கும்பலுக்கு போலீஸ் வலைவீசி வருகின்றனர்.

 

The post தூத்துக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளை!! appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Chinnamani Nagar ,Thoothukudi district ,University of Fisheries ,Vice Chancellor ,Sukumar ,
× RELATED தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் இளைஞர் ஒருவர் கொள்ளை முயற்சி..!!