×

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே கார் மீது லாரி மோதி 5 பேர் உயிரிழப்பு!!

அமராவதி: ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குத்தி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். திருமணத்துக்காக ஐதராபாத் சென்று புத்தாடை வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் வழியில் கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் அல்லி சாஹேப் (58), ரெஹானா பேகம் (50), ஷேக் சுரோஜ்பாஷா (28), முகமது அயன் (6), அமன் (4) ஆகியோர் பலியாகினர்.

The post ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே கார் மீது லாரி மோதி 5 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : AP ,Anantapuram ,Amravati ,Punti, Anantapura district, AP ,Hyderabad ,Alli Saheb ,Anantapura ,
× RELATED கருத்து வேறுபாடால் பிரிந்து வாழும்...