×

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் 17 செ.மீ. மழை பதிவு..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது. கோத்தகிரியில் மற்றும் பர்லியாறு பகுதிகளில் 8 செ.மீ., எடப்பள்ளியில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. குன்னூர் புறநகர் பகுதியில் 6.4 செ.மீ., கின்னகொரை, பந்தலூர், தேவாலா, கோத்தகிரியில் தலா 6.4 செ.மீ மழை பதிவானது. மேட்டுப்பாளைம் – குன்னூர் பாதையில் அடர்லி என்ற இடத்தில் பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் 17 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Kunnur ,Nilgiri district ,Nilgiri ,Kotagiri ,Parliyaru ,Gunnar ,M. ,Kinnagorai ,Bandhalur ,Neelgiri district ,Dinakaran ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பச்சை ரோஜா மலர்கள்