×

திருவாரூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து 20-க்கும் மேற்பட்டோர் காயம்..!!

திருவாரூர்: திருவாரூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறையில் இருந்து சென்ற 2 பேருந்துகளுக்கு இடையேயான போட்டியில் தென்குடி என்ற இடத்தில் ஒரு பேருந்து கவிழ்ந்தது.

 

The post திருவாரூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து 20-க்கும் மேற்பட்டோர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Tiruvarur ,Thenkudi ,Mayiladuthurai ,
× RELATED வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு