×

பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்


சென்னை: பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரை செய்கிறார். பொழுதொரு வெறுப்பு விதை எனப் பிரதமர் மோடி பேசி வருகிறார்.

The post பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Stalin ,Chennai ,Modi ,
× RELATED ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய...