×

அரியானாவில் பேருந்து தீ விபத்து: 8 பேர் பலி

அரியானா: அரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பக்தர்கள் உடல் கருகி பலி ஆகியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் இருந்து அரியானா சென்ற சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் காயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post அரியானாவில் பேருந்து தீ விபத்து: 8 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Haryana ,Ariana ,Nuh ,Uttar Pradesh ,Mathura ,Dinakaran ,
× RELATED அரியானாவில் சுற்றுலா பேருந்து...