×

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், தஞ்சை, திருவாரூர், கன்னியாகுமரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

The post தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Cuddalore ,Tanjore ,Tiruvarur ,Kanyakumari ,Meteorological Department ,Theni ,Dindigul ,Tenkasi ,
× RELATED தமிழகத்தில் ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக...