×

நெல்லை அம்பாசமுத்திரம் அருகே வேம்பையாபுரத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது

நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே வேம்பையாபுரத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது. கால்நடைகளை தொடர்ந்து சிறுத்தை வேட்டையாடி வந்ததாக கிராம மக்கள் அச்சம் தெரிவித்தனர். கிராம மக்கள் புகாரை அடுத்து வேம்பையாபுரம் கிராமத்தில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். நள்ளிரவில் சுற்றித் திரிந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

The post நெல்லை அம்பாசமுத்திரம் அருகே வேம்பையாபுரத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Nella ,Vembayapuram ,Ambasamutram ,Vembaiapuram ,Nellu ,
× RELATED நெல்லை அம்பாசமுத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது