×

மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் கைது

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் தவுபால் மாவட்டத்தில் யாய்ரிபாக் பசார் பகுதியில் தடை செய்யப்பட்ட காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மணிப்பூர் போலீசார் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இதில் அந்த அமைப்பை சேர்ந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர். 5 மொபைல் போன்கள், 2 துப்பாக்கி, 5 கோரிக்கை கடிதங்கள், அம்மோனியம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

The post மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Kangleebagh Communist Party ,Yairibag Bazar ,Dhowpal district ,Manipur Police ,Assam Rifles ,Dinakaran ,
× RELATED ரெமல் புயல் காரணமாக பெய்த தொடர்...