×

முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை பகுதிகளுக்கு செல்ல தடை!

நெல்லை: முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்பட்டது.

 

The post முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை பகுதிகளுக்கு செல்ல தடை! appeared first on Dinakaran.

Tags : Manimutthar Falls ,Mancholai ,Mundanturai Tiger Reserve ,Nellai ,Mundanthurai Tiger Reserve ,Dinakaran ,
× RELATED ஆறுகள் மற்றும் அருவிகளில்...