×

‘ஏழைகளுக்கான திட்டங்களால் மோடிக்கு வயிற்றெரிச்சல்’: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை: ஏழைகளுக்கான திட்டங்களை கண்டு பிரதமர் மோடிக்கு வயிற்றெரிச்சல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில அரசுகள் ஏழைகளுக்கு ஏதாவது உதவி செய்தால், அதை இலவசம், ரவுடி கலாச்சாரம் என மோடி பேசுகிறார். தற்போது மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தின் மீது மோடி தாக்குதல் தொடுத்திருக்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.

 

The post ‘ஏழைகளுக்கான திட்டங்களால் மோடிக்கு வயிற்றெரிச்சல்’: கே.பாலகிருஷ்ணன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Modi ,K. Balakrishnan ,Chennai ,State Secretary of the ,Communist Party of India ,
× RELATED கன்னியாகுமரியில் பிரதமர் மோடி...