×

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கான தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 20 முதல் மே 25 வரை நடைபெற இருந்த மாநில அளவிலான தேர்வுகள் மழை எச்சரிக்கையால் தற்காலிகமாக ஒத்திவைப்பு. மாநில அளவிலான தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

 

The post தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கான தேர்வு ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU SPORTS DEVELOPMENT COMMISSION ,Chennai ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...