×

கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம்!

திண்டுக்கல் : கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வெளிமாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் பெற்ற பின்னர் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘epass.tnega.org’ என்ற இணையதள முகவரியில் இ-பாஸ் பெறலாம். மே 30ம் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும்.

The post கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம்! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul ,District Collector ,Poongodi ,Dinakaran ,
× RELATED யானைகள் புகுந்து அதகளம் பேரிஜம் ஏரிக்கு செல்ல மீண்டும் தடை