×

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல்

திருச்சி : யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல் வழங்கி திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒருநாள் போலீஸ் காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Tags : YouTuber ,Chavik Shankar ,Trichy ,Trichy Women's Court ,Chawku Shankar ,
× RELATED பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில்...