×

அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறை ஆய்வு!!

டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறை ஆய்வு செய்யவுள்ளது. ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் பணியில் இருந்தவர்களிடமும் காவல்துறை விசாரணை நடத்துகிறது.

The post அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறை ஆய்வு!! appeared first on Dinakaran.

Tags : ARVIND KEJRIWAL ,Delhi ,Chief Minister ,Atmi M. B. ,Swati Maliwal ,
× RELATED ஜாமினை நீட்டிக்கக் கோரிய டெல்லி...