×

மாணவியை கடத்திச்சென்ற நிலையில் கர்ப்பமான பின் மீட்பதால் என்ன பயன்? : உயர்நீதிமன்றக் கிளை கேள்வி

மதுரை : மாணவியை கடத்திச்சென்ற நிலையில் கர்ப்பமான பின் மீட்பதால் என்ன பயன்? என்று உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இளம்காதல் ஜோடிகள் குடும்பம் நடத்தி வந்த பிறகு 6 மாதம் கழித்து ஆஜர்படுத்துவதால் என்ன பயன் என்றும் வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் போலீசாரிடையே ஒருங்கிணைப்பு இல்லையா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

The post மாணவியை கடத்திச்சென்ற நிலையில் கர்ப்பமான பின் மீட்பதால் என்ன பயன்? : உயர்நீதிமன்றக் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Tags : High Court Branch ,Madurai ,High Court ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...