×

கடற்கரை – தாம்பரம் இடையே 15 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை பூங்கா ரயில் நிலைய பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை – தாம்பரம் இடையே 15 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செங்கல்பட்டு – கடற்கரை இடையே இயக்கப்படும் 8 ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

The post கடற்கரை – தாம்பரம் இடையே 15 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Coastal ,Southern Railway ,CHENNAI ,Tambaram ,Chennai Park railway station ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED இன்று மற்றும் நாளை இரவு கடற்கரை –...