×

மம்தா பற்றி அவதூறு: பாஜக வேட்பாளர் அபிஜித் கங்கோபாத்யாய்-க்கு நோட்டீஸ்

டெல்லி: மம்தா பானர்ஜி குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் அவதூறாக பேசியதாக பாஜக வேட்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளரும், முன்னாள் நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாய்-க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கிழக்கு மிட்னாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் அபிஜித் கங்கோத்யாய் மே 20-க்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பேச்சு தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

The post மம்தா பற்றி அவதூறு: பாஜக வேட்பாளர் அபிஜித் கங்கோபாத்யாய்-க்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : BJP ,Abhijit Gangobadhyay ,Delhi ,Mamata Banerjee ,Election Commission ,East Midnapore ,Abhijit Gangotyai ,Mamta ,
× RELATED முன்னாள் நீதிபதி ஒரு நாள் பிரச்சாரம் செய்ய தடை