×

திருச்சியில் தெரு நாய்கள் கடித்ததில் 3 பேர் காயம்

திருச்சி: பொன்னகர், காமராஜபுரம் பகுதியில் தெரு நாய்கள் கடித்ததில் 3 பேர் காயமடைந்தனர். தெரு நாய்கள் கடித்ததில் 2 பள்ளி மாணவிகள் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post திருச்சியில் தெரு நாய்கள் கடித்ததில் 3 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Ponnagar, Kamarajapuram ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...