×

விவசாயிகள், ஏழைகள், பெண்கள் நலனுக்காக அவர்களின் குரல் எதையும் பிரதமர் மோடி கேட்பதில்லை: பிரியங்கா காந்தி

லக்னோ : ரேபரேலியின் எழுச்சியை ஒட்டு மொத்த நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ரேபரேலியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர்,”விவசாயிகள், ஏழைகள், பெண்கள் நலனுக்காக அவர்களின் குரல் எதையும் பிரதமர் மோடி கேட்பதில்லை. ரேபரேலி தொகுதியுடன் எங்கள் உறவு 100 ஆண்டுகள் பழமையானது,”என்றார்.

The post விவசாயிகள், ஏழைகள், பெண்கள் நலனுக்காக அவர்களின் குரல் எதையும் பிரதமர் மோடி கேட்பதில்லை: பிரியங்கா காந்தி appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,Priyanka Gandhi ,Lucknow ,Congress ,general secretary ,Rae Bareli ,Rae ,Bareli ,
× RELATED விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி...