×

விருதுநகர் அருகே மூதாட்டியை கொன்று 5 சவரன் நகை திருடிய வழக்கு: 3 பேர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கணக்கநேந்தலில் மூதாட்டியை கொன்று 5 சவரன் நகை திருடிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூதாட்டி முத்தம்மாளை கொலை செய்துவிட்டு தப்பிய மணிகண்டன், சிலம்பரசன், திருவேட்டை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

The post விருதுநகர் அருகே மூதாட்டியை கொன்று 5 சவரன் நகை திருடிய வழக்கு: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Shavaran Jewel ,Virudhunagar ,Shavaran ,Khanenthal ,Kariyapati, Virudhunagar district ,Manikandan ,Silambarasan ,Thiruvetta ,Moodati Muthammal ,
× RELATED விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தின்...